திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், ஆனந்த் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ் பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கமால் முஸ்தபா இளங்கோ, கனகராஜ் மற்றும் புஷ்பராஜ் மூவேந்தரன் , துரைப்பாண்டியன் கலைச்செல்வி கவிதா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை
- by Authour

