Skip to content

அம்பேத்கர் நினைவு நாள்.. புதுகையில் காங்., மரியாதை

  • by Authour

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாள்…. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ( வடக்கு/ தெற்கு) சார்பில் புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வி.முருகேசன் , ராம. சுப்புராம் , அகில இந்திய காங்கிரஸ் கட்சி பார்வையாளர் புஷ்பா அமர்நாத்ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை. திவியநாதன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர்வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் , சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு , வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்த. புஸ்பராஜ் , மாநகர தலைவர் பாருக் ஜெய்லானி, கவுன்சிலர் ராஜா முகமது, செம்பை மணி , காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய மாநில மாவட்ட வட்டார நகர மாநகர பேரூர் நிர்வாகிகள் சார்பு அணியினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம வார்டு கமிட்டியினர் தேசிய தோழர்கள் திரளாக பங்கேற்றனர்

error: Content is protected !!