Skip to content

புதுகையில் அம்பேத்கர் சிலைக்கு தி.க வீரவணக்கம்

  • by Authour

புதுக்கோட்டையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 70ம் ஆண்டு நினைவு நாளில் அவரது திருவுருவச்சிலைக்கு திராவிடர்கழகம் சார்பில் தலைவர் அறிவொளி தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர். புதுக்கோட்டை திராவிடர் கழகத்தின் இளைஞரணி,மாணவரணி,பகுத்தறிவாளர் கழக தோழர்கள் , பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!