Skip to content

Joan arokiyasamy-ன் போலி சர்வே! TVK-க்கு வெற்றி வாய்ப்பா? Etamil Senthil Explains

  • by

joan arokiyasamy-ன் போலி சர்வே! TVK-க்கு வெற்றி வாய்ப்பா? Etamil Senthil Explains

#tvk #tvkvijay #joanarokiasamy #survey #tvksurvey #opinionpoll #joanarokiasamysurvey #dmkvstvk #dmk #mkstalin #eps #tamilnadupolitics #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார் அதில் தமிழக வெற்றி கழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட மூன்று சதவீதம் அதிகமான வாக்குகளை பெறும் என்றும் நாம் தமிழர் சீமான் மூன்று சதவீதத்திற்கும் கீழ் சென்று விடுவார் என்றும் தன்னுடைய விருப்பத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் வன்மத்தையும் கருத்து கணிப்பு என்ற பெயரில் அவர் திரித்து கூறியிருக்கிறார் விஜய் இதை நம்பி இருந்தால் அவருக்கு ஏமாற்றம்தான் அவரால் மிஞ்சிப்போனால் 10 முதல் 12 சதவீத வாக்குகள் மட்டுமே பெற முடியும்

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. TVK விஜயை விசாரிக்க CBI முடிவு! பீதியில் ஆதவ் அர்ஜுனா. Umapathy Exclusive

https://youtu.be/Tashnc_O_h4

– 00:00 – அறிமுகம் தமிழக அரசியல் 2026 Overview
– 01:45 – ஜான் ஆரோக்கியசாமி கருத்துக்கணிப்பு Survey Claims Explained
– 04:30 – DMK vs TVK வாக்கு சதவீத ஒப்பீடு
– 07:10 – சீமான் NTK வீழ்ச்சி 3% க்கும் கீழ் Analysis
– 09:50 – விஜய் அரசியல் 10–12% Vote Share Discussion
– 12:20 – கருத்துக்கணிப்பின்偏பாகம் Hidden Agenda Analysis
– 15:00 – மக்கள் மனநிலை Ground Reality Check
– 18:00 – தேர்தல் வியூகங்கள் 2026 Future Predictions
– 20:30 – இறுதி கருத்துகள் What This Means for Tamil Nadu Politics
– 21:50 – முடிவு Subscribe & Share

error: Content is protected !!