Skip to content

TVK விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! CBI-யால் பெரும் நெருக்கடி. Tharasu shyam Explains

  • by

TVK விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! CBI-யால் பெரும் நெருக்கடி. Tharasu shyam Explains

#tharasushyaminterview #tvk #tvkvijay #vijayerodemeeting #cbi #karurstampede #kasengottaiyan #karurcbiinvestigation #ajayrasthogi #tharasushyamlatestinterview #etamilabdulhakeem

விஜய் வரும் 18ஆம் தேதி ஈரோட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அதில் அவர் பிரச்சாரங்களை மேற்கொள்வார் என்றும் அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கோடு இந்த பிரச்சாரம் அமையும் என்றும் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது இச்சமயத்தில் அவர் ஏற்கனவே சிபிஐ வழக்கையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது வரும் 27ஆம் தேதி குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடமையும் சிபிஐக்கு உள்ளது அவர் ஈரோடு பிரச்சாரம் முடிந்த கையோடு சிபிஐ விசாரணை வளையத்திற்கு கொண்டுவரப்படலாம் இனி அடுத்தடுத்து வரும் காலங்களில் அவர் சிபிஐ வழக்கின் தீவர்தன்மையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் பல நெருக்கடிகள் விஜய்க்கு ஏற்படப்படும்

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. விஜயின் ஈரோடு பிரச்சாரத்தின் பகீர் பின்னணி! உடைத்து சொல்லும் Ayyanathan

https://youtu.be/JwNGldWcZjA

– 00:00 – அறிமுகம்: விஜய் ஈரோடு பிரச்சாரம்
– 02:15 – விஜயின் அரசியல் பயணத்தின் முக்கியத்துவம்
– 05:30 – அதிமுக பலவீனம்: எதிர்பார்ப்புகள் மற்றும் விமர்சனங்கள்
– 08:45 – சிபிஐ வழக்கு: பின்னணி விளக்கம்
– 12:00 – 27ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் விவரம்
– 15:20 – பிரச்சாரம் முடிந்த பின் விஜயின் நிலைமை
– 18:00 – தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை 2025
– 21:00 – மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் விமர்சனங்கள்
– 23:00 – முடிவு: விஜயின் எதிர்காலம்

error: Content is protected !!