Skip to content

சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனத்திறக்கத்திற்கும் உட்பட்ட 16வது கொண்டை ஊசி வளைவில் இரவு 7 மணி அளவில் சாலை தடுப்புச் சுவர் ஓரத்தில் நீண்ட நேரம் கொய்யாரமாக அமர்ந்திருந்த காட்சியை நேரில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கரடி ஒன்று அப்பகுதியிலேயே உலா வருகிறது மேலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் சாலையின் தடுப்புச் சுவரிலிருந்து

இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தாக்குவதற்கு ஏதுவாக உள்ள சூழலில். உயிர் சேதத்தை தவிர்க்க வேண்டும் தற்போது வன மோதல் தடுப்பு காவலர்களை அதிக அளவில் நியமனம் செய்து வால்பாறை வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கனரக லாரி ஓட்டுநர் டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வனத்துறை கோரிக்கை வைக்கின்றனர்.

error: Content is protected !!