Skip to content

திமுகவை விமர்சிக்கும் ஜனநாயகன் திரைப்படம்! தடை விதிக்க முடிவு? Tamil Vendhan Explains..!

  • by

திமுகவை விமர்சிக்கும் ஜனநாயகன் திரைப்படம்! தடை விதிக்க முடிவு? Tamil Vendhan Explains..!
#jananayagan #tvkvijay #tvk #vijay #jananayaganaudiolaunch #malaysiarestrictions #tamilcinema #thalapathyvijay #tamilfilmupdates #malayasiaban #pongal2026 #tvk #cinemaeventmalaysia #tamilfans #vijayfinalfilm #hvinoth #tamilvendhaninterview #tamilvendhanlatestinterview #etamilabdulhakeem

00:00 – அறிமுகம்: விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’
03:15 – மலேசிய அரசு விதித்துள்ள கடும் நிபந்தனைகள்
06:40 – ஆடியோ லான்ச்: ஏன் மலேசியாவை தேர்வு செய்தார் விஜய்?
10:20 – ஜனநாயகன் – திமுக எதிர்ப்பு அரசியலா?
14:50 – படத்தின் வசனங்களும் விஜய்யின் அரசியல் ஸ்கெட்ச்சும் 18:30 – தமிழக அரசின் நிலைப்பாடு: படம் வெளியாவதில் சிக்கலா?
22:15 – 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் வியூகம் 2
6:45 – முடிவுரை: ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

ஜனநாயகன் என்னும் திரைப்படம் விஜயின் கடைசி திரைப்படம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது அவர் இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க அரசியலைத்தான் பேசி இருப்பார் அரசியலை புகுத்திருப்பார் திமுகவுக்கு எதிரான படமாக இதை எடுத்திருப்பார் என்று கருத்து பரவலாக இருக்கிறது வரும் 27-ம் தேதி மலேசியாவில் இதற்கு உண்டான ஆடியோ லான்ச் நடத்த இருக்கிறது இதில் மலேசிய அரசு அரசியல் ரீதியான எந்த ஒரு பதாகைகளும் குடிகளும் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்று கடும் நிபந்தனைகளை விதித்திருக்கிறது மேலும் திமுக அரசு இந்த படத்தை ஓட விடாது என்ற ஒரு கருத்துக்கும் பரவலாக இருக்கிறது அவர் அப்பட்டமாக திமுக வெறுப்பை அந்த படத்தில் அவர் உணர்ந்து இருந்தால் நிச்சயமாக திமுக பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்

error: Content is protected !!