பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடுby AuthourDecember 27, 2025December 27, 2025தமிழகம் பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கெனவே திரட்டப்பட்ட விவரம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிச. 19ம் தேதி வெளியிடப்பட்டது. Tags:இறுதி வாக்காளர்தமிழகம்பட்டியல்பிப்.27ம் தேதிவௌியீடு