புதுக்கோட்டை உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ள
இரா.பிருந்தா (DSP) ஆக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகைதந்து
அங்கு பத்திரிகை யாளர்களைசந்தித்தார். அப்போது அவர் மாநகர உட்கோட்டத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினை கள், போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு
குறித்த பிரச்சினை களை என்னிடம் தைரியமாக கூறலாம். அதற்கான நடவடிக்கைகள்
உடனடியாக எடுக்கப்படும். தொடர்பு கொள்வதற்கு 9789918079 என்ற வாட்ஸ்அப்
எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் தெரிவிக்கலாம் . இவ்வாறு கூறினார்.

