புதுக்கோட்டை மாநகராட்சி பழைய அரசுதலைமை மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் சார்பில் 9வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாமினை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து சித்தமருத்துவ

மூலப்பொருட்கள் கண்காட்சி மற்றும் பறசிகிச்சை முறை விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, சித்த மருத்துவர்மரு. லூர்து மேரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

