தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காலவரையற்ற தொடர் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:காத்திருப்பு போராட்டம்தமிழ்நாடுதிருச்சிநகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள்மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள்
