026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, நடிகர் விஜய் தலைமையிலான (தவெக) தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான பிரத்யேகக் குழுவை அமைத்துள்ளது. கடந்த டிசம்பர் 11, 2025 அன்று பனையூரில் நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இக்குழு அமைப்பதற்கான முடிவெடுக்கப்பட்டது. கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுமக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் விரிவான தேர்தல் அறிக்கையைத் தயாரித்தல். இந்தநிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்து தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.
பல்வேறு தரப்புகளில் கருத்து, தேவைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். அருண்ராஜ், JCD பரபாகர், ராஜ்மோகன், மயூரி உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

