Skip to content

அதிமுகவில் சேரும் புதிய கட்சி! மோடி வருகையில் திருப்பம். Priyan Interview

  • by

அதிமுகவில் சேரும் புதிய கட்சி! மோடி வருகையில் திருப்பம். Priyan Interview

#priyaninterview #edappadipalanisamy #admk #admknews #tvk #tvkvijay #karurstampede #cbi #cbiinquiry #modiintamilnadu #amitshah #admkbjpalliance #ndaalliance #bjp #modi #etamilabdulhakeem

எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று தினம் வேட்பாளருக்கான நேர்காணலின்போது ஒரு கருத்தை குறிப்பிட்டு இருக்கிறார் விரைவில் ஓரிரு நாட்களில் ஒரு புதிய கட்சி கூட்டணிக்கு வர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார் அவர் இதை வெளிப்படையாக கூறவில்லை இதன் மூலம் அன்றைய தினம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார் அதில் அவர் பாஜக எப்படியாவது தமிழக வெற்றி கழகத்தை அதிமுகவுடன் கூட்டணிக்கு கொண்டு வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கையோடு அவர் அந்த கருத்தை வெளிப்படுத்தி இருப்பாரா என்கிற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது தேசிய ஜனநாயக கூட்டணி ஒழுக்கப்படுத்தவும் இறுதி படுத்தவும் அமைச்சர் அவர்கள் எடப்பாடிக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது குறிப்பாக வரும் 23ஆம் தேதி மோடி அவர்கள் தமிழகம் வர இருக்கிறார்கள் அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை பெற வேண்டும் அதை இடம்பெற்ற கூடிய அனைத்து தலைவர்களும் மோடி அவர்களோடு ஒரு சேர அந்த மேடையில் நிற்க வேண்டும் என்ற ஒரு கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுகவுக்கும் உள்ளது எனவே அந்த மேடையில் விஜயையும் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கோடு காய்கறி நகர்த்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன

– 00:00 – அறிமுகம்: தமிழக அரசியல் சூழ்நிலை
– 02:15 – எடப்பாடி பழனிசாமி நேர்காணல் முக்கிய கருத்துகள்
– 05:30 – விஜய் (TVK தலைவர்) டெல்லி CBI அலுவலக ஆஜர்
– 08:45 – பாஜக-அதிமுக கூட்டணி சாத்தியங்கள்
– 12:00 – EPS கருத்தின் அரசியல் பின்னணி
– 15:20 – NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) இறுதி படிகள்
– 18:10 – 23ஆம் தேதி மோடி விஜயம்: அரசியல் கட்டாயங்கள்
– 21:00 – AIADMK & TVK கூட்டணி சாத்தியங்கள்
– 23:30 – முடிவு: தமிழக அரசியல் பரபரப்பு & பார்வையாளர்களின் கருத்துகள்

error: Content is protected !!