சிவகங்கை, வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

