ஜனநாயகனுக்கு ஆதரவு தந்த ராகுல்! கூட்டணி கணக்கா? TVK | Vijay | Congress
#tvk #tvkvijay #jananayagan #dmk #congress #selvaperundhagai #mkstalin #manickamtagore #tamilnaduelection #powersharing #dmkvscongress #stalin #indianpolitics #tamilnadunews #coalitionpolitics #spaalliance #seatsharing #dmkrejection #drkantharajinterview #drkantharajlatestinterview #etamilabdulhakeem
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஜனநாயகம் படத்திற்கு ஆதரவாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அவர் கூட்டணிக்கான கோடுதான் இவ்வாறு போட்டிருக்கிறார் என்ற கருத்து பரவலாக இருக்கிறது அதை வந்து சேர்க்கும் விதமாக காங்கிரஸ் என்னுடைய அடுத்த கட்ட தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் இதனால் திமுக காங்கிரஸ் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது காங்கிரஸ் இன்னும் திருந்தவில்லை அது ஆட்சியை இழந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்கவில்லை இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் காங்கிரஸ் படுபாதாரத்தில் இருந்து கொண்டிருக்கிறது
– 00:00 – அறிமுகம் (ராகுல் காந்தி பதிவு & ஜனநாயகம் படம்)
– 02:10 – கூட்டணி அரசியல் கோடு (Congress strategy & alliance buzz)
– 04:30 – DMK – Congress சலசலப்பு (Political reactions & tensions)
– 07:00 – காங்கிரஸ் நிலைமை (12 ஆண்டுகள் ஆட்சியின்றி, எதிர்க்கட்சித் தகுதி இல்லாமை)
– 09:30 – தமிழ்நாடு தேர்தல் 2026 (Possible alliances & strategies)
– 12:00 – எதிர்காலம் (Congress path forward & challenges)
– 13:30 – நிறைவு (Final thoughts & call to action)
