விஜயுடன் கூட்டணி சேரப்போகும் காங்கிரஸ்? டெல்லியில் திடீர் மீட்டிங். TVK | Congress | Rahul Gandhi
#dmkcongressalliance #tvk #tvkvijay #manickamtagore #tamilnaducongress #congressdelhimeet #2026elections #dmk #seatsharing #electionstrategy #congressalliance #rahulgandhi #congresstopbrass #mathursathyainterview #mathursathyalatestinterview #etamilabdulhakeem
00:00 – அறிமுகம்
01:30 – திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர் குழப்பங்கள்
03:45 – ஆட்சியில் பங்கு சர்ச்சை: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
06:00 – திமுக தரப்பின் மௌனம் ஏன்?
08:20 – டெல்லி காங்கிரஸ் தலைமை அழைப்பு
10:30 – TN MLA, MP களின் நிலைப்பாடு
12:20 – TVK உடன் கூட்டணி: உறுதியான சிக்னல்?
14:20 – 2026 தேர்தல் அரசியல் சமன்பாடு
16:00 – முடிவுரை & எதிர்கால கணிப்பு
#DMK #Congress #DMKCongressAlliance #PowerSharing
#TamilNaduPolitics #TVK #TamilagaVettriKazhagam
#RahulGandhi #DelhiMeeting #TNAssemblyElection2026
#IndianPolitics #PoliticalCrisis #ETamilTV
திமுக காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடர்ந்து சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது தொடர்ந்து திமுக தரப்பில் எந்த ஒரு கருத்தையும் பொதுவெளியில் முன் வைக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு சிலர் தொடர்ந்து கூட்டணி ஆட்சி ஆட்சியில் பங்கு என்பது போன்ற கருத்துக்களை தொடர்ந்து முன் வைக்கிறார்கள் இதனால் பெரும் பதட்ட நிலையில் உள்ளது இந்நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று அழைத்து இருக்கிறது கூட்டணி சம்பந்தமான முடிவுகளை எடுக்கப் போவதாகவும் குறிப்பாக பெரும்பான்மையான பிரதிநிதிகள் தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி போகலாம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
