Ayyanathan Interview | டெல்லி CBI-ல் மீண்டும் ஆஜராக போகும் விஜய். CBI | TVK | Vijay
#ayyanathaninterview #tvk #tvkvijay #vijaycbi #karurstampede #vijaysummoned #cbiprobe #tvk #vijaynews #karurcase #cbiquestioning #vijaycbiquestioning #ndaalliance #admkbjpalliance #tvkcongressalliance #ayyanathanlatestinterview #etamilabdulhakeem
விஜய் வரும் திங்கட்கிழமை மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தனது சம்பந்தப்பட்ட கரூர் கூட்ட நெரிசல் மரணம் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராக உள்ளார் இது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது பாஜக தன்னுடைய பிடியை இறக்குவதாகவும் விஜய்யை எப்படியாவது குற்றவாளி பட்டியலில் சேர்த்து விடலாம் என்ற ஒரு கடும் அழுத்தத்தையும் நெருக்கடியும் தர கூடும் என்ற ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது விஜய் இதை தாக்குப் பிடிப்பாரா எதிர்நீச்சல் போட அவரால் இயலுமா என்பது கேள்விக்குறியே அவர் திமுக எதிர்ப்பை மட்டுமே பிரதானப்படுத்துகிறார் சமீப காலங்களில் பாஜகவை விமர்சிப்பதில்லை பாஜக என்ற பெயரை கூட அவர் குறிப்பிடுவதில்லை இப்படிப்பட்ட விஜய் இந்த சிபிஐ விசாரணையில் அவர் உழைப்பாரா என்கிற ஒரு மிகப்பெரிய கேள்வி உள்ளது
– 00:00 – Introduction Vijay’s upcoming CBI inquiry in Delhi
– 02:15 – Background Karur crowd death case explained
– 04:30 – Political Pressure BJP’s alleged push against Vijay
– 06:45 – Vijay’s Strategy Why he avoids mentioning BJP
– 09:00 – DMK Opposition Vijay’s focus on DMK criticism
– 11:20 – Public Reaction Tamil Nadu people’s expectations
– 13:40 – Future Implications Vijay’s political survival in CBI case
– 15:30 – Conclusion Big question: Can Vijay withstand BJP pressure?
