தமிழ்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.ரவி வெளியேறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் முதலில் பாட சொன்னதற்கு மறுத்ததால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார். மேலும் பேரவையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 2025 அரசியலமைப்பு சட்டத்தை மீறியதுடன், தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் அவமதித்ததாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

