முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது. EX.Mp ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றுகிறார். கழக அமைப்புச் செயலாளர் டான் அசோக் , தி. பிரபு தலைமைக் கழக பேச்சாளர் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்திற்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

