தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் 25/01/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று 23/01/2026 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி துணை மேலாளர்( தொழில்நுட்பம் ) எம்.எஸ்.ஜி. புகழேந்தி ராஜ் அவர்கள், முன்னிலையில் அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சுரேஷ் குமார்( வணிகம் ) ராஜேந்திரன் ( கட்டிடம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

