Skip to content

28ம் தேதி புதுகை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. மங்கள இசை

புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி பிரசித்திபெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 28.1.2026 காலை 9.45 மணியளவில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று பிள்ளையார் பட்டி பிச்சை குருக்கள் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, தனபூஜை ஆகிய பரிகார பூஜைகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!