Skip to content

இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம்- மத்திய அரசுக்கு AEPC எச்சரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள 50% வரிகளால், இந்திய ஆடைத் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரி உயர்வால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருவதால், ஆலைகள் மூடப்படும் அபாயமும், வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதை சம்மந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணத் துணை குடியரசுத் தலைவருக்கு AEPC கடிதம் எழுதியுள்ளது.

error: Content is protected !!