தேனிக்கள் கொட்டி மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்by AuthourJanuary 24, 2026January 24, 2026தமிழகம் ஜோலார்பேட்டை அருகே தேனீக்கள் கொட்டியதில் மாணவர்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. Tags:12 பேர் காயம்தமிழகம்தேனிக்கள் கொட்டி