புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதைby AuthourJanuary 26, 2026January 26, 2026தமிழகம் புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். Tags:கலெக்டர் மரியாதைதமிழகம்தேசிய கொடியை ஏற்றிபுதுகை