Skip to content

புதுகை- சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆட்சியர் மு.அருணா தேசிய கொடியினை ஏற்றிவைத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு
பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த அறந்தாங்கி தாசில்தார்இ. பரணி (EXCISE OFFICER) அவர்களுக்கு பாராட்டுசான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

மேலும் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

error: Content is protected !!