Skip to content

உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மகாராஷ்டிரா, பாராமதி விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் சென்ற விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. விமானத்தின் தரவுகள், விமானிகளின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்பு பெட்டி மீட்கப்பட்ட‌து. டிஜிசிஏ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் கருப்பு பெட்டியை மீட்டு விபத்துக்கான காரணம் குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!