Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கலெக்டரிடம் கலையரசிபட்டத்தை காண்பித்து வாழ்த்து பெற்ற மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு “கலையரசிபட்டம்” வழங்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மு.அருணா அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

error: Content is protected !!