Skip to content

மகளிர் உரிமைத்தொகை.. நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்

மகளிர் உரிமைத்தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.

error: Content is protected !!