நீண்டகாலமாக என்னால் வாசனையையோ, சுவையையோ உணர முடியவில்லை. அதை நாம் இழக்கும் போதுதான் அதன் உண்மையான மதிப்பு நமக்கு தெரியும். இதில் இருந்து மெதுவாக மீண்டு வருகிறேன். உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்தது குறித்து மனம் திறந்தார் நடிகர் மம்மூட்டி.

