Skip to content

புதுகையில் குறைதீர் கூட்டம்.. பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

error: Content is protected !!