Skip to content

பொள்ளாச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: இடத்தை ஆய்வு செய்த நகராட்சித் தலைவர்

பொள்ளாச்சியில் மொழி மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தும் அமைக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்ற பட்டு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தின்படி பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ர ரவுண்டானாவில் தூண் அமைப்பது குறித்து நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆணையாளர் குமரன் உட்பட கவுன்சிலர்கள் நகராட்சி அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்தும் தமிழக அரசுக்கு நகராட்சி மூலம் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் விரைவில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவுத்தூன் அமைக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

error: Content is protected !!