தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கிவரும் நடிகர் அஜித் சமீப காலமாக கார் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார் எதற்காக துபாயில் தங்கி போட்டிகளில் பங்கேற்று வருவதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் 3 நிலையில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது இந்த நிலையில் நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார் சென்னை விமான நிலையத்தில் தனது உடைமைகளை தானே எடுத்து வைத்து தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

