Skip to content

போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது

பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது, விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம். நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL பெட்ரோல் பங்குகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என அஞ்சி மக்கள் பங்குகளில் குவிந்துவரும் நிலையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!