திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் இருவர் உயிரிழந்தார். விபத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த ராஜகுமாரி, ஜெயபிரசாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் தாய், மகள் உயிரிழந்த நிலையில் 3வயது குழந்தை ராகவர்ஷினி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

