1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் தீவிரமெடுக்கும் பெற்றோர் போராட்டம். பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… .வாலிபர் கைது
- by Authour
