Skip to content

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு..

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900  வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இன்றைய ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் 3 போலீசார் காயமடைந்தனர். இதில் மாடு நெஞ்சில் முட்டியதில் காயமடைந்த மாடுபிடி வீரரான விளாங்குடியைச் சேர்ந்த நவீன் (21)  ரத்த காயத்துடன் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

error: Content is protected !!