Skip to content

வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

கோவை மாவட்டம் , வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாலக்குடி அதரப்பள்ளி ஃபால்ஸ், இப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் நடமாட்டம் உள்ளது ஆகவே சுற்றுலாப் பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன இந்நிலையில் சாலக்குடி செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை கபாலி சில மாதங்களாக சுற்றுலா செல்லும் பயணிகள் வாகனத்தை தாக்கியும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து செல்ல விடாமல் சாலையில் நின்று அச்சுறுத்துவதும் இருந்து வருகிறது. கேரளா வனத்துறையினர் காட்டு யானை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் வனப் பகுதிக்கு சென்று மீண்டும் திரும்பி சாலையில் நடமாடி வரும் கபாலி சாலக்குடி செல்லும் தனியார் பேருந்து வழிமறித்து சிறிது நேரம் கழித்து பேருந்துக்கு வழி விட்ட ஒற்றை காட்டு யானை இதனால் பேருந்தில் பணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

error: Content is protected !!