Skip to content

நூற்றாண்டு விழா கொண்டாடிய வீடு… காரைக்குடியில் விநோத நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டையூர் ஊராட்சி வேலங்குடியில் மூதாதையர் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி கட்டிய 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வீட்டை புதுப்பித்து 5 தலைமுறைகளைச் சேர்ந்த வாரிசுகள் 300 பேர் விழா எடுத்து கொண்டாடினர்.அனைவரும் சேர்ந்து தங்களது மூதாதையர்கள் கட்டிய வீட்டின் முன்பாக நின்று நிழற்படத்தையும் எடுத்து மகிழ்ந்தனர்.

error: Content is protected !!