கமல் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு..

120
Spread the love

கைதி படத்தின் மூலம் தன்னை நிருபித்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கி உள்ளார். கொரோனா கால கட்டம் என்பதால் அப்படம் இன்னும் வௌியிடப்படவில்லை. இந்நிலையில் கமலஹாசனின் 232வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தொிவித்து உள்ளார்.

ராஜ் கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் கோடை காலத்தில் இப்படம் வௌியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY