கைதை எதிர்த்து, ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மனுby AuthourJune 17, 2025இந்தியாஆள் கடத்தல் வழக்கில் தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தெரிகிறது. Tags:ADGPஅப்பீல்உச்சநீதிமன்றம்ஜெயராம்