Skip to content

VSB முன்னிலையில் நாமக்கல் அதிமுக-அமமுகவினர் திமுகவில் ஐக்கியம்…

  • by Authour

கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்  மேற்கு மண்டல பொறுப்பாளர்  V. செந்தில்பாலாஜி முன்னிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் .S.மூர்த்தி ஏற்பாட்டில், முன்னாள் பரமத்தி ஒன்றிய செயலாளர், முன்னாள் பரமத்தி பேரூராட்சி தலைவர் C.S.சுப்பிரமணியம் அவர்கள் அதிமுகவிலிருந்து விலகியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் முத்து சரவணன், மாவட்ட துணை

செயலாளர்  நவலடி லோகேஸ், வெங்கரை பேரூர் செயலாளர்  K.ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளரணி செயலாளர்  .S.யுவராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் திரு.சபிக்கூர் ரஹ்மான், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் திரு. மு.தண்டபாணி, மாவட்ட ஓட்டுணரணி செயலாளர் வேல்முருகன், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர்  அப்துல்ரசாக் ஆகியோர் அமமுகவிலிருந்து விலகி இன்று கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்..

error: Content is protected !!