Skip to content

அதிமுக வாக்குறுதிகள் தேர்தல் ஸ்டண்ட்- செல்வப்பெருந்தகை


2011, 2016 தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதிமுக புதிய வாக்குறுதிகளை மட்டும் எப்படி நிறைவேற்றும் என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு அறிவித்த போது விமர்சித்த EPS, இப்போது குடும்பத்துக்கு ₹10,000 கொடுப்பதாக சொல்வது ஏன் எனவும் கேட்டுள்ளார். EPS வாக்குறுதிகள் தேர்தல் ஸ்டண்ட் என்றும், அவரால் நல்லாட்சி கொடுக்க முடியாது எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!