திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 4.40 மணிக்கு சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு. ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டுள்ளதால் அவதி அடைந்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..
- by Authour
