Skip to content

ஜெயங்கொண்டம் அருகே மாநில அளவில் 2 இடம் பிடித்த அமலன் ஆண்டோ..

ஜெயங்கொண்டம் அருகே குழவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாநிலத்தில் இரண்டாம் இடம்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி குழவடையான் கோகிலாம்பாள் பள்ளியில் பயிலும் தா.பழூர் கீழமைக்கேல்பட்டி பகுதியை சேர்ந்த அமலன்ஆண்டோ என்ற மாணவன் மாநில அளவில் இரண்டாம் இடமும் அரியலூர் மாவட்டத்தில் அறிவியல் பாடத்தில் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் +2 பொதுத்தேர்வில்

உயிரியல் பிரிவு மாணவரான ‘அமலன் அன்டோ’ 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

தமிழ்: 98
ஆங்கிலம்:100
இயற்பியல்:100
வேதியியல்:100
கணிதம்:100
உயிரியல்:100

error: Content is protected !!