Skip to content

ஆம்பூர் கலவரம்: 22 பேர் குற்றவாளி… திருப்பத்தூர் கோர்ட் உத்தரவு..

ஆம்பூர் கலவரம் தொடர்பான 7வது வழக்கில் 22 பேர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு. கலவரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 வழக்குகளில் அனைவரும் விடுதலை. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கும் சிறை தண்டனை.

குற்றப்பிரிவுகளுக்கு ஏற்ப 3 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.3,000 முதல் ரூ.25,000 வரை அபராதமும் விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரு காவலர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!