Skip to content

அரியலூர் மாவட்டத்தில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி செயலக அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  இக்காணொளி காட்சி நிகழ்ச்சியில், வாலாஜாநகரத்தில் உள்ள ஊராட்சி செயலக அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!