Skip to content

ஜெயங்கொண்டம் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…

அரியலூர் மாவட்டம் சிலால் கிராமத்திலிருந்து வானதிரையன்பட்டினம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மெடிக்கல் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 70ஆயிரம் பணம் வெள்ளி கொலுசை கொள்ளையடித்து சென்றனர். மேலும்

அருகில் இருந்த மளிகை கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இத்திருட்டு குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!