ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை
முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார்,… Read More »ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை










