தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைவு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.7600 குறைவு










