சேலத்தில் ஓடும் காரில் பயங்கரத் தீ 5 பேர் உயிர் தப்பினர்
சேலம் குரங்குசாவடி பகுதியில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பினர். சேலம் சித்தனூர் புவனேஸ்வரி… Read More »சேலத்தில் ஓடும் காரில் பயங்கரத் தீ 5 பேர் உயிர் தப்பினர்










